உங்களின் முடி வளர்ச்சிக்கு முக்கியமான ஸ்கால்ப்பை பராமரிப்பது எப்படி?

Loading… காற்றில் இருக்கும் தூசிகள் கலந்து உருவாகும் அழுக்கு, ஸ்கால்ப் முழுவதும் படியும். இதைத் தவிர்க்க சில எளிய வழிகளைப் பின்பற்றலாம். சீரான மற்றும் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு ‘ஸ்கால்ப்’ எனப்படும், தலைப்பகுதியில் இருக்கும் சரும அடுக்கை சுகாதாரமான முறையில் பராமரிப்பது முக்கியம். ஸ்கால்ப் பகுதியில் மயிர்க்கால்கள், செபேசியஸ் எனும் எண்ணெய் சுரப்பிகள் மற்றும் வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. இவற்றில் இருந்து உற்பத்தியாகும் வியர்வை மற்றும் எண்ணெய்யுடன் காற்றில் இருக்கும் தூசிகள் கலந்து உருவாகும் அழுக்கு, ஸ்கால்ப் … Continue reading உங்களின் முடி வளர்ச்சிக்கு முக்கியமான ஸ்கால்ப்பை பராமரிப்பது எப்படி?